ஒவ்வொரு பாடலாக உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்ய கீழ்க்காணும் தலைப்புகளை சொடுக்கவும்
Click the following song titles To Download each song one by one separately to your Computer(00) ஆன்மீகப் பாடல்களின் முன்னுரை
(01) ஒன்றுதான் அனைத்துமாச்சு
(2) நான் யார், நான் யார் என்று நீ யோசி(3) பாடிப் பாடியே பரவசமாவேன்(4) ஒன்றே ஒன்றுதான் பலவானது......(05) எங்குமே அன்பு பொங்க வேண்டும்(06) சாந்தமே இல்லையென்றால்(07) நாடகமே உலகம்(08) ஆவதொன்றுமில்லை அறி மனமே(09) நடப்பதனைத்தும் நாயகன் செயலாம்(10) பிறந்து, இருந்து, இறந்து போகும்(11) கனவில் காணும் காட்சி(12) நம் கையில் ஏதுமில்லை(13) வறியவர்க்கு வழங்கி(14) அத்துவைதம், துவைதம்,(15) நான் ஒரு பூஜ்ஜியம்(16) அனைத்தும் நீயே(17) தியாகம் எதையும் புரிய வேண்டாம்(18) இருக்குமிடமே இனிய சொர்க்கம்(19) வாழ்க்கை என்பது வெறும் விளையாட்டு(20) நான் ஒன்றும் தனிப்பிறவியில்லை21) எங்கு நான் இருந்தாலும்(22) தனிமை தருவது திகட்டாத இனிமை(23) நம்மால்தான் முடியுமென்ற நினைப்பு(24) குரு பெயர்ந்தாலென்ன?(25) சகலமும் நீயேயென சரணடைந்தேன் உன்னை(26) வானாகி, மண்ணாகி(27) பூதங்கள் ஐந்தும்(28) பாடு பாப்பா, பாடி ஆடு பாப்பா(29) காலம் வரும் போது அந்த காலன் வருவான்(30) பாடி, ஆடி, ஓடி பரவசமாய் வாழ்வோம்(31) சிந்தையை அடக்கியே சும்மாயிருக்க முயலார்(32) மண்ணை, பெண்ணை, பொன்னை விரும்பும்(33) நானெனும் அகந்தையை நழுவவிட்டால்(34) ஞானம் வாய்ப்பது அரிதல்ல(35) நிலையற்ற இவ்வுலகில்(36) ஆசையே அனைத்து அல்லல்களுக்கும் மூலம்(37) நாட்டை ஆண்டாலென்ன(38) நல்ல நாளென்று ஒரு நாள்(39) நடப்பது பற்றிய கவனமின்றி(40) என்னில் நான் கரையும் நாள்(41) இத்தரை மீது எது வந்தாலும்
2 comments:
அன்பின் அந்தோணி
அருமையான வடிவமைப்பு - மனதிற்கும் கண்ணுக்கும் இதமாக இருக்கிறது
மற்றவை தரவிறக்கம் செய்து பார்க்கிறேன் கேட்கிறேன்
நல்ல பொழுது போக்கு அந்தோணி - நேரத்தினை பயனபட செலவழித்தல் நலம்
ஏதாவது வெப்டிசைண் வேலையும் செய்யலாமே - விஷியிடம் கேட்கலாமே
திறமை பளிச்சிடுகிறது அந்தோணி
நல்வாழ்த்துகள்
சிறப்பாக இருக்கிறது.. வாழ்த்துக்கள். நம்ம ப்ளாக் பக்கம் வாங்க சார்... சந்தோஷப்படுவேன்...
கருத்துரையிடுக